Computer Hardware, Operating System and Networking (Tamil) - தமிழில்

Computer Hardware, Operating System and Networking (Tamil) - தமிழில்

30-days Money-Back Guarantee

Learn the fundamentals of the Microsoft Windows operating system, hardware and operating system in Tamil

Updated on Sep, 2026

Teaching and Academics , Engineering, Computer Science

Training 5 or more people ?

Get your team access to 10000+ top Tutorials Point courses anytime, anywhere.

Entry Level L1, Desktop Support, Service Engineer, Customer Support Engineer, FM Engineer, Hardware Engineer and IT Support Specialist வேலை வாய்ப்பு பெறுவதற்கு இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் Desktop and Laptop கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் டெக்னாலஜி போன்ற Motherboard, Hard Disk, Memory Processors, Assembling, Computer Peripherals Like Printers & Scanners போன்ற கணினி உபகரணங்கள் பற்றி அறிந்து கொள்வார்கள்.

Windows 10 Operating System பற்றிய முழுமையான சிறப்பு அம்சங்களை புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.

அனைத்து வகையான Hardware மற்றும் OS தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்தல்.

கூடுதலாக, இந்த பாடநெறி வேலை வாய்ப்பு பெறுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடு / தனிப்பட்ட பயனாளிகள் தங்கள் டெஸ்க்டாப் / லேப்டாப்பில் ஏற்படும் சிக்கல்களின் மூல காரணத்தை அடையாளம் கண்டுகொண்டு வேறு எந்த நபரின் உதவியும் இல்லாமல் அவர்கள் சொந்தமாக சரிசெய்யலாம்.

இந்த பாடத்திட்டத்தின் மூலம், மாணவர்கள் CompTIA A + சான்றிதழ் போன்ற சர்வதேச சான்றிதழ்களைப் பெறும் அறிவை அடைகின்றனர். CompTIA A + கோர் சான்றிதழ் பெற மாணவர்கள் இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்: கோர் 1 (220-1001) மற்றும் கோர் 2 (220-1002).

Check out the detailed breakdown of what’s inside the course

Use your certificate to make a career change or to advance in your current career.

Become a valued member of Tutorials Point and enjoy unlimited access to our vast library of top-rated Video Courses

Master prominent technologies at full length and become a valued certified professional.

Recommended articles